இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" - கருத்து கேட்டு கூட்டம் நாளை ( 24.06.2025 ) நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம்
கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச்
செயலகத்தில் நடைபெற உள்ளது.
- Equal work Equal Pay Meeting-IV 24.06.2025 pdf - Download here