12th Tamil Refresher Course Answer key Topic 2 ஆ. பகுபத உறுப்புகள்

12th Tamil Refresher Course Answer key 

Topic 2 | ஆ. பகுபத உறுப்புகள்

12thStandard Refresher Course Answer key, 12th Tamil ஆ. பகுபத உறுப்புகள், Topic 2 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 1  ஆ. பகுபத உறுப்புகள் - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு 2. ஆ. பகுபத உறுப்புகள்

Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic : ஆ. பகுபத உறுப்புகள்

  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 2   ஆ.  பகுபத உறுப்புகள்

 மதிப்பீடு 



1. காண்பித்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

  • காண்பித்தான் - காண்பி + த் + த் + ஆன்
  • காண்பி - ( பிறவினைப் ) பகுதி 
  • த்  - இறந்த கால இடைநிலை 
  • த்  - சந்தி 
  • ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. எழுத்துப்பேறு வரையறு.

  • பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு
  • காலம் காட்டாது
  • எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்
சான்று :
  • பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)

3. பகுபத உறுப்புகள் எத்தனை ? அவை யாவை?

பகுபத உறுப்புகள் 6 : அவை
  1. பகுதி 
  2. விகுதி
  3. இடைநிலை 
  4. சாரியை 
  5. சந்தி 
  6. விகாரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.