12th Tamil Refresher Course Answer key
Topic 1 | அ. பகுபத உறுப்புகள்
12thStandard Refresher Course Answer key, 12th Tamil அ. பகுபத உறுப்புகள் அ. பகுபத உறுப்புகள், Topic 1 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 1 பகுபத உறுப்புகள் - வினாக்களும் விடைகளும்
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 1. அ. பகுபத உறுப்புகள்
Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
- கற்றல் விளைவுகள் ,
 - கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
 - மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
 
தலைப்பு : 1 அ. பகுபத உறுப்புகள்
மதிப்பீடு
1. பதம் என்பதன் வரையறை யாது?
ஓர் எழுத்துத் தனித்தோ (அ) ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும்.
சான்று :  மா 
                  மாமழை 
2. விகுதி என்றால் என்ன?
- சொல்லின் இறுதியில் வரும்.
 - திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டும்.
 
சான்று :
- படித்தான் - படி + த் + த் + ஆன்
 - திணை : உயர்திணை
 - பால் : ஆண்பால்
 - எண் : ஒருமை
 - இடம் : படர்க்கை
 
******************************
