ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் அறிவித்து
தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம்,
அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
