12th Tamil Topic 3 Refresher Course Answer key இலக்கணக்குறிப்பு

12th Tamil Refresher Course Answer key 

Topic 3 | இலக்கணக்குறிப்பு

12thStandard Refresher Course Answer key, 12th Tamil ஆ. பகுபத உறுப்புகள், Topic 2 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner 12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 3 . இலக்கணக்குறிப்பு - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு 3 இலக்கணக்குறிப்பு

Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic : இலக்கணக்குறிப்பு

  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 3. இலக்கணக்குறிப்பு

 மதிப்பீடு 

1. பொதிகை மலை - இலக்கணக் குறிப்பு தருக.

பொதிகைமலை - இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

2. எண்ணும்மை என்றால் என்ன?

ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்கள் சேர்நது வரும்.
' உம் ' என்ற இடைச்சொல் வெளிப்படையாக வரும்.
சான்று : ஆடலும் பாடலும்

3. திருந்துமொழி - இலக்கணக் குறிப்பு தருக.

திருந்துமொழி - வினைத்தொகை

***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.