12th Tamil Refresher Course Answer key
Topic 2 | ஆ. பகுபத உறுப்புகள்
12thStandard Refresher Course Answer key, 12th Tamil ஆ. பகுபத உறுப்புகள், Topic 2 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 1 ஆ. பகுபத உறுப்புகள் - வினாக்களும் விடைகளும்
12th Tamil Refresher Course Answer key தலைப்பு 2. ஆ. பகுபத உறுப்புகள்
Class: 12 | வகுப்பு - 12 
Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
Topic : ஆ. பகுபத உறுப்புகள்
- கற்றல் விளைவுகள் ,
 - கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
 - மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
 
தலைப்பு : 2 ஆ. பகுபத உறுப்புகள்
மதிப்பீடு
1. காண்பித்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- காண்பித்தான் - காண்பி + த் + த் + ஆன்
 - காண்பி - ( பிறவினைப் ) பகுதி
 - த் - இறந்த கால இடைநிலை
 - த் - சந்தி
 - ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
 
2. எழுத்துப்பேறு வரையறு.
- பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு
 - காலம் காட்டாது
 - எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்
 
- பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)
 
3. பகுபத உறுப்புகள் எத்தனை ? அவை யாவை?
பகுபத உறுப்புகள் 6 : அவை
- பகுதி
 - விகுதி
 - இடைநிலை
 - சாரியை
 - சந்தி
 - விகாரம்
 
******************************
