10th Social Science Refresher Course Answer key Topic 7 வானிலை மற்றும் காலநிலை

10th Social Science 

Refresher Course Answer key  TM

Topic 7 வானிலை மற்றும் காலநிலை

10th Social Science  Refresher Course Answer key Topic 7 வானிலை மற்றும் காலநிலை, 10th Social Science  Refresher Course Answer key Topic 7 வினாக்களும் விடைகளும், 10th SOCIAL SCIENCE REFRESHER COURSE MODULE 7 QUESTION & ANSWER Tamil Medium.

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம் 7 வானிலை மற்றும் காலநிலை

மதிப்பீடு

 சரியான விடையைத்தேர்ந்தெடுக்கவும்

1. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக் கூடியது

அ வானிலை     
ஆ. காலநிலை
இ ) பருவ காலம்    
ஈ. பருவக்காற்று
விடை : அ ) வானிலை

2. வளிமண்டலத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும்  -------- வெப்பநிலை குறையும்.

ஆ6.2 டிகிரிசெ    
ஆ.6.5 டிகிரிமீ    
இ.6.2 டிகிரி மீ     
ஈ. 6.5 டிகிரி செ
விடை :  6.5 டிகிரி செ.

3 . நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள்  ----------  உருவாக்கும்.

அ. மழையை
ஆ. இடி மின்னலை
இ. வறட்சியான வானிலையை
ஈ குளிர்ச்சியை
விடை :  இ ) வறட்சியான வானிலையை

4 .  --------- இல்லாத பாலைவனப்பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகம். 26

அ காற்று
ஆ.மலை
இ.மரம்
ஈ. மேகம்
விடை :  ஈ ) மேகம்

5. கடல் மட்டத்திலிருந்து உயரமானப் பகுதியில் அமைந்துள்ள --------  வெப்பநிலை குறைவாக உள்ளது.

அ. மதுரை
ஆ. திருச்சி
இ. தேனி
ஈ. உதகமண்டலம்
விடை : ஈ ) உதகமண்டலம்

6 . அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.


வ.எண் இடங்கள் வெப்பநிலை (அதிகம் / குறைவு) காரணம்
1 மாஸ்கோ சராசரி 11.5 டிகிரி செ. நில நடுக்கோட்டிலிருந்து தூரம் , கடல் நீரோட்டங்கள்.
2 சிம்லா சராசரி 13.7 டிகிரி செ 2205 மீட்டர் உயரத்தில் உள்ளது.
3 கேரளா சராசரி 28 டிகிரி செ மேற்குத் தோடர்ச்சி மலைகளின் அமைவு.
4 தார்பாலைவனம் பகல் வெப்பநிலை 100 டிகிரி F . . இரவு 50 டிகிரி செ. சராசரி 18டிகிரி செ மழை மறைவுப் பகுதியில் உள்ளதால்.
5 பிரேசில் சராசரி - 22 - 26 டிகிரி நிலநடுக்கோட்டிலிருந்து தூரம் , இயற்கைத் தாவரங்கள் ( அமேசான் )0

7. கூற்று : மதுரையைவிட கொடைக்கானலின் வெப்பநிலை குறைவு.

காரணம் : மதுரையை விட கொடைக்கானலானது கடல்மட்டத்திலிருந்து உயரே அமையவில்லை.
அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு 
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை : இ ) கூற்று தவறு , காரணம் தவறு 

8,.  வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிப்பதில் புவியின் சுழற்சியின் பங்கு உண்டா? ஆம்.அல்லது இல்லை எனில் விளக்கவும்.

ஆம் ! புவி சுழற்சி காரணமாக காற்று தன் பாதையிலுருந்து விலகி வீசும். வட அரைக்கோளத்தில் வலப்புறமும் , தென் அரைக்கோளத்தில் இடப்புறமும் வீசுகின்றன.

9 . உனது மாநிலம் ! மாவட்டத்தின் சீதோஷ்ண நிலையினை தீர்மானிக்கும் காரணிகளைப்.பட்டியலிடவும்.

  • மாநிலம் : தமிழ்நாடு 
  • மாவட்டம்  : மதுரை
  • காரணி : வீசும் காற்றின் தன்மை 
  • கடலிலிருந்து 101 மீ.உயரம் தொலைவு.

10. காலநிலையின் அடிப்படையில் நீ வாழ விரும்பும் மாநிலம் அல்லது நாடு எது? ஏன்?

கால நிலையின் அடிப்படையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ விரும்புகிறேன் . ஏனெனில் தமிழ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஈரப்பத காலநிலை இல்லாததால் கொரானா வைரஸின் தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.