NEET JEE EXAM DATE ANNOUNCED 2020

NEET AND JEE Exam Date 2020


  • தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன
  • NEET தேர்வுகள் ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
  • JEE தேர்வுகள் ஜூலை 18ல் துவங்கி 23ம் தேதி முடிவடையும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
  • JEE Advance தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.