UPSC EXAM is for 2020

யு.பி.எஸ்.சி., தேர்வு ஒத்திவைப்பு புதிய தேதி 20ம் தேதி அறிவிப்பு



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, யு.பி.எஸ்.சி., முதல் நிலைத் தேர்வை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதற்கான புதிய தேதி வரும், 20ம் தேதி
அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே, 31ம் தேதி நடை பெறவிருந்த, யு.பி.எஸ்.சி தேர்வு குழுமம் வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.