SSLC public exam in June month

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணையை ஜூன் மூன்றா வது வாரம் வெளியிட வாய்ப்புள்ளது என பள் ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார்.


கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர் ஜூன் மாதத் தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும். முதல்வருடன் ஆலோசித்து இதற்கான தேதி அறிவிக்கப்படும். அதுபோல எஸ்.எஸ்.

எல்.சி. தேர்வுக்கான அட்டவணை ஜூன் மூன்றாம் வாரம் வெளியிட பட வாய்ப்புள்ளது. முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.