TET விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
TET -விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்காக அவகாசம்
இன்றுடன் நிறைவடைகிறது
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில்
நடைபெற உள்ளது
