NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
NMMS தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. (அரசு மற்றும் அரசு உதவிபெறும்) 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இத்தேர்வானது, கடந்த பிப்.3ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 4 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.