1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு

பள்ளி மாணவர்களுக்காக புதிய இணையதளம்



பள்ளி மாணவர்களுக்கான 'மணற்கேணி' என்ற இணையதளத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார். 1-12ஆம் வகுப்பு வரை, மாநில பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை, வீடியோ வடிவில் மாணவர்களுக்கு புரியும் வகையில் விளக்கமாக தயார் செய்யப்பட்டு இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்து. https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்திலும், பிளே ஸ்டோரில் TNSED Manarkeni செயலி & மூலமாகவும் விவரங்களை அறியலாம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.