BREAKING: நடிகர் விஜய்யின் தேர்தல் நிலைப்பாடு

BREAKING: நடிகர் விஜய்யின் தேர்தல் நிலைப்பாடு



'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார். அதேநேரம் 2024 தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் அறிவித்திருக்கிறார். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் விஜய் இப்போதே அறிவித்துவிட்டார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே இலக்கு என்றும் விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.