1 to 9th annual exam date?

1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதி மாற்றம்?



நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியான உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், முன்கூட்டியே 1-9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.