ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது Today Good Rate in Chennai

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

Today Good Rate in Chennai 06.01.2024

கடந்த இரண்டு நாட்களாக ஆபரணத் தங்கத்தின் குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,860க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,640க்கும், கிராமுக்கு ரூ.6,330க்கும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ரூ. 78க்கும், கிலோ ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.