பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு GOOD NEWS பட்ஜெட் 2024ல் வெளியாகும்...?!

பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு GOOD NEWS பட்ஜெட் 2024ல் வெளியாகும்...?!

பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு GOOD NEWS பட்ஜெட் 2024ல் வெளியாகும்...?!

தமிழக அரசின் 2024 பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம், மாதிரி பள்ளிகள் விரிவாக்கம், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்டவை இடம்பெறும் என்றும் காலை உணவு திட்டம் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.