BREAKING: ஸ்டாலினுக்கு புதிய பதவி

BREAKING: ஸ்டாலினுக்கு புதிய பதவி

BREAKING: ஸ்டாலினுக்கு புதிய பதவி


திமுகவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலன் மேற்கு மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வடக்கு மண்டலத்தை எ.வ. வேலுவும், டெல்டா மண்டலத்தை கே.என்.நேருவும், தெற்கு மண்டலத்தை தென்னரசும், சென்னை மண்டலத்தை ஆர்.எஸ்.பாரதியும் ஒருங்கிணைக்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.