மின் கட்டணம் ₹ 5.50 குறைப்பு..?!

மின் கட்டணத்தை ஏன் இன்னும் குறைக்கவில்லை: அன்புமணி

மின் கட்டணத்தை ஏன் இன்னும் குறைக்கவில்லை: அன்புமணி


அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் யூனிட் ரூ.5.50ஆக குறைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மின்சாரத்துறை விளக்கமளிக்க கோரிய அவர், மின்கட்டண குறைப்பை உடனே அமல்படுத்தவும். முன்பு வழங்கப்பட்டதை போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.