அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 அறிவிப்பு!?

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் 1000 அறிவிப்பு!?

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு 1000 அறிவிப்பு!?

பொங்கலுக்கு ரூ.1000. இன்று அறிவிப்பு?

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், இந்தாண்டு பொங்கல் பரிசு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் ரூ.1000 ரொக்கம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 1000 வழங்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.