ஜுலை 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஜுலை 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


நாகூர் நாகநாதசுவாமி கோவில்  தேரோட்டத்தை முன்னிட்டு நாகை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.

மாவட்ட ஆட்சியர் 
அருண் ஐஏஎஸ் அறிவிப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.