IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  

    6th Tamil Refresher Course Answer key 11 வினா உருவாக்குதல்


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    6th Tamil Refresher Course Answer key 11

    Topic 11. வினா உருவாக்குதல் 

    6th Tamil Refresher Course Answer key 11. வினா உருவாக்குதல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 11.

    6th Tamil Refresher Course Answer key Topic 11. வினா உருவாக்குதல்


    6th Tamil Refresher Course Answer key

    6th Tamil Refresher Course Answer key 11

    மதிப்பீட்டுச் செயல்பாடு

    அ ) பொருத்தமான வினாச்சொல்லை எடுத்து வினாத்தொடரை முழுமையாக்குக.

    (யாது. யாவை, எங்கு, எது, எப்படி, என்ன, யார், யாருடைய)

    • 1. உன்னுடைய ஊரின் பெயர் என்ன?
    • 2. உனக்குப் பிடித்த வண்ணம் எது?
    • 3. நீ பள்ளிக்கு எப்படி வருகிறாய்?
    • 4. உன்னுடைய நண்பன் யார்?
    • 5. கோடை விடுமுறைக்கு எங்கு ச் சென்றாய்?
    • 6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் யாது?
    • 7. குறில் எழுத்துகள் யாவை?
    • 8. சாருமதி யாருடைய வீட்டிற்குச் சென்றாள் ?

    ஆ) படங்களுக்குப் பொருத்தமான வினாக்களை உருவாக்குக.


    பாட்டுப் பாடுவது யார்?
    மீனா என்ன செய்கிறாள்? 
    பாட்டுப் பாடுவது மீனாவா? 
    மீனா பாடுவது பாரதியார் பாடலா? 
    மீனா பாட்டுப் பாட எங்கே சென்றாள்?
    மீனா பாடுவது உனக்குக் கேட்கிறதா?

    • 1. முருங்கைக் காய் உடலுக்கு நல்லதா?
    • 2. முருங்கையில் எவ்வகைச்சத்து உள்ளது?
    • 3. உங்களுக்கு முருங்கைக்கீரை பிடிக்குமா?
    • 4. முருங்கைப் பூவும் மருத்துவக்குணம் மிக்கதா?
    • 5. முருங்கைப்பிசினைப் பார்த்துள்ளீர்களா?



    Post a Comment

    0 Comments