IMPORTANT LINKS

    TN Text Books New Syllabus 2021-2022



    Kalvi TV Videos 2021-2022

     Kalvi TV New Time Table 2021-022 Click Here  

    6th Tamil Refresher Course Answer key 10


    Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
    Whatsapp 8778711260 

    6th Tamil Refresher Course Answer key 10

    Topic 10. மொழிபெயர்த்தல் 

    6th Tamil Refresher Course Answer key 10. மொழிபெயர்த்தல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 10.

    6th Tamil Refresher Course Answer key Topic 10. மொழிபெயர்த்தல்.

    6th Tamil Refresher Course Answer key

    6th Tamil Refresher Course Answer key 10

    6th Tamil Refresher Course Answer key


    ஆ) கோடிட்ட இடங்களில் பொருத்தமான தமிழ்ச்சொற்களை எழுதுக.

    • 1. நான் அத்தை (ஆன்ட்டி) வீட்டிற்குச் செல்ல பேருந்து (பஸ்) நிலையத்தில் நிற்கிறேன். 
    • 2. சந்தையில்  (மார்க்கெட்டில்) வெங்காயம் (ஆனியன்) மலிவாகக் கிடைக்கின்றது.
    • 3. நான் தேநீர்  (டீ) தான் கேட்டேன். ஆனால், சூடான பால் (மில்க்) கொடுத்தார்.
    • 4. எனக்கு நாளை (டுமாரோ) பிறந்தநாள், அதனால் என் வீட்டிற்கு, நண்பர்கள் (பிரண்ட்ஸ்) வருவார்கள்.
    • 5. எனக்கு பட்டம், பொம்மைகள்  (கைட். டாய்ஸ்) கொண்டு விளையாடுவது பிடிக்கும்.
    6th Tamil Refresher Course Answer key Topic 10.



    Post a Comment

    0 Comments