கனமழை காரணமாக 29.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக 29.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


கனமழை காரணமாக நாளை (29.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழையின் காரணமாக விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்


  • 1. திருநெல்வேலி ( பள்ளி, கல்லூரி )
  • 2. தூத்துக்குடி பள்ளி, கல்லூரி )
  • 3. செங்கல்பட்டு  பள்ளி, கல்லூரி )
  • 4. திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )

  • 5. காஞ்சிபுரம் பள்ளி பள்ளி, கல்லூரி )

  • 6. திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )

  • 7. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )

  • 8. நாகை ( பள்ளி மட்டும்) 

  • 9. திருவண்ணாமலை (பள்ளி, கல்லூரி)

  • 10. கடலூர்  ( பள்ளி மட்டும்)  
  • 11. தஞ்சாவூர்  (பள்ளி, கல்லூரி)
  • 12. மயிலாடுதுறை  (பள்ளி மட்டும் )
  • 13. பெரம்பலூர் ( 1 To 8th மட்டும்) 
  • 14. கன்னியாக்குமரி  (பள்ளி, கல்லூரி)
  • 15. ராணிப்பேட்டை (பள்ளி மட்டும் )

  • 16. விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)

  • 17. அரியலூர் (பள்ளி மட்டும் )

  • 18. கள்ளகுறிச்சி (பள்ளி, கல்லூரி)
  • 19. விருதுநகர் (பள்ளி, கல்லூரி)
  • 20. சேலம் (பள்ளி மட்டும் )
  • 21. வேலுர் (பள்ளி மட்டும் )
  • 22. திண்டுக்கல் (பள்ளி, கல்லூரி)
  • 23. தேனி (பள்ளி, கல்லூரி)
  • 24. தென்காசி (பள்ளி, கல்லூரி)

  • 25. தருமபுரி  (பள்ளி மட்டும் )

  • 26. திருப்பத்தூர்   (பள்ளி, கல்லூரி)

  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(29.11.2021), நாளை மறுநாள் (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு: 
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

⚡💦 கனமழை விடுமுறையினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கீழ் உள்ள Telegram and WhatsApp Groupகுடன் இணையுங்கள்

🪀 *Join our WhatsApp Group*

⏩ *Click Here & Join Telegram Channel*


-----------------------------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.