11th Tamil Refresher Course Answer key Topic 9 வல்லினம் மிகும் இடங்கள்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 9 வல்லினம் மிகும் இடங்கள்


11th Tamil Refresher Course Answer key Topic 9 வல்லினம் மிகும் இடங்கள். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 9 வல்லினம் மிகும் இடங்கள் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 9 வல்லினம் மிகும் இடங்கள்

11th Tamil Refresher Course 9. வல்லினம் மிகும் இடங்கள் Answer key 2021-2022

மதிப்பீடு

1. அடிக்கோடிட்ட சொற்றொடர்களின் பொருள் வேறுபாட்டினை எழுதுக ?

  • மோகன் கத்திக் கொண்டு வந்தான்.
  • மோகன் உரக்க ஒலி எழுப்பிக் கொண்டு வந்தான்.
  • மோகன் கத்தி கொண்டு வந்தான்.
  • மோகன் கத்தி எனும் ஆயுதம் ( கருவி ) கொண்டு வந்தான்.

2. வல்லினம் மிகும் தொடருக்கு எடுத்துக்காட்டு கூறுக

  • மோகனுக்குக் கொடுத்தான்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.