11th Tamil Refresher Course Answer key Topic 8 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல்

11th Tamil

Refresher Course Answer key 

Topic 8 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல்


11th Tamil Refresher Course Answer key Topic 8 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல். 11th Tamil Refresher Course Answer key 2021-2022. 11th Standard Tamil Refresher Course Module Answer key. TN Government Announced Refresher Course Module Books 2021-2022. TN 11th Standard All Subjects Refresher Course Module Books Download PDF. 11th Refresher Course Module Books Tamil Medium and English Medium Book Download PDF. Bridge Course Books. Bridge Course Book For 11th Standard.
11th Tamil Refresher Course Answer key 2021-2022

11 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், கற்றல் - கற்பித்தல் செயல்பாடு 8 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல் வினாக்களும் விடைகளும்.

11th Tamil Refresher Course Answer key செயல்பாடு 8 அலகிட்டு வாய்பாடு கண்டறிதல்

11th Tamil Refresher Course 8. அலகிட்டு வாய்பாடு கண்டறிதல் Answer key 2021-2022

மதிப்பீடு

1. யாப்பின் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

யாப்பின் உறுப்புகள் ஆறு ஆகும் . அவை முறையே
  • 1. எழுத்து 
  • 2. அசை 
  • 3. சீர் 
  • 4. தளை
  • 5. அடி 
  • 6. தொடை

2. ஓரசைச்சீருக்குரிய வாய்பாடு யாது?

  • அசை-வாய்பாடு
  • நேர்-நாள் 
  • நிரை-மலர்
  • நேர்பு-காசு
  • நிரைபு-பிறப்பு 

3. அசை பிரிக்கும் போது கவனிக்க வேண்டியவை யாவை?

  • மெய்யெழுத்தின் பக்கத்தில் கோடிடுக.
  • நெடில் பக்கத்தில்/ கோடிடுக.
  • இருகுறில் அடுத்து) கோடிடுக.
  • ஒற்று, ஆய்தம் அலகு பெறாது. எனவே அவற்றை நீக்கி, ஓரெழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துகள் இருப்பின் நிரையசை எனவும் கொள்ள வேண்டும்.

4. பின்வரும் திருக்குறளை அலகிட்டு வாய்பாடு கூறுக.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

வ.எ.
சீர்அசைவாய்பாடு
1எண்/ணென்/பநேநேநேதேமாங்காய்
2ஏ / னைநேர்நேர்தேமா
3எழுத்/தென்/பநிநேநேபுளிமாங்காய்
4இவ்/விரண்/டும்நேநிநேகூவிளங்காய்
5கண்/ணென்/பநேநேநேதேமாங்காய்
6வா/ழும்நேர் நேர்தேமா
7உயிர்க்/குநிரைநேர்பிறப்பு
  •      பிறப்பு எனும் வாய்பாடு கொண்டு இக்குறட்பா முடிவடைந்துள்ளது.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.