நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நாடு முழுவதும் ஏற்பட்ட குழப்பத்தால் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் நேற்று தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.