10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.

10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வசதிக்காக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு E-Pass தேவையில்லை.

மாணவரின் Identity Card or Hall ticket இருந்தாலே போதும்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை குரோனா அதிகம் உள்ள பகுதிகளில் தேர்வு மையம் இருக்காது.

கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும்

பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்ல இ-பாஸ் இல்லாமல் அனுமதி

கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு சுமார் 46.37 லட்சம் முககவசங்கள் தினமும் ஒரு இலவசமாக வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.