அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா - முதல்வர் விஜய் வழங்குகிறார்.
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களில்
முதற்கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நாளை(04/11/2026)
பாராட்டு விழா சென்னை நீலாங்கரையில் மதியம் 2 மணியளவில் நடைபெறும் விழாவில்,
மாணவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான
விஜய் கௌரவிக்கிறார் அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த்
