TET FOR WORKING TEACHERS - OCTOBER-2026-Revised Syllabus

TET FOR WORKING TEACHERS - OCTOBER-2026-Revised Syllabus



ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - OCTOBER-2026-Revised Syllabus 

 பணியில் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்றியமைத்து புதியதாக வெளியிட்டுள்ளது.

இப்பாடத்திட்டம், பொதுவாக அனைவரும் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுப் பாடத்திட்டத்திலிருந்து மாறுபட்டது!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.