தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு...

தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு.



தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு.

விடுமுறை நாட்கள் -1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

2027ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியானது. 

மொத்தம் 24 நாட்கள் விடுமுறையில் 8 நாட்கள் சனி, ஞாயிறு வருகின்றன.

ஜன.15–17 வரை பொங்கல் பண்டிகை, மார்ச் 10இல் ரம்ஜான், நவ.28இல் தீபாவளி, டிச.25 கிறிஸ்துமஸ் உட்பட 2027ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.