அரசுப்பள்ளி ஊழியர்களுக்கு EMIS முலம் பணியிட மாற்றம் பள்ளிக்கல்வித்துறை.
அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-இல் பதிவு செய்ய
பள்ளிக்கல்வித்துறை ஆணை. அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை
EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்; இனிமேல் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் EMIS
மூலமாகவே மேற்கொள்ளப்படும். ஏற்கனவே EMIS-ல் பதிவு செய்தவர்களின் விவரங்களில்
மாற்றம், திருத்தம் இருந்தால் புதுப்பிக்க உத்தரவு. பதவி உயர்வு, பணியிட மாற்றம்
உள்ளிட்ட மாற்றங்கள் இருந்தாலும் EMIS-ல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை
உத்தரவு.