SCERT Special TET Paper 1 - CDP Session 1
TN Special TET Paper 1 - SCERT Oline Training all day Live Session will add
check the below link.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணைய வழி பயிற்சி தாள் 1
வழங்கப்படுகிறது. இதனை சிறப்பாசிரியர் (S TET) தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்
நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
The state council of educational research and training SCERT Tamilnadu as
launched a special teacher eligibility test online training program for
teachers. Preparing for the upcoming special TET examination paper one and
paper 2.
சிறப்பாசிரியர் தகுதி தேர்வு இணைய வழி பயிற்சிகள் கலந்து கொள்ள கீழே
கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்து பயன்பெறவும்
ஆசிரிய நண்பர்களுக்கு இதை பகிரவும் நன்றி.
