அனைத்து பள்ளிகளுக்கும்... அமைச்சர் அறிவித்தார்
தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும், எப்போது வேண்டுமானாலும் சென்று ஆய்வு நடத்துவேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதை எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இனி பள்ளிகளுக்கு சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வுகள் நடைபெறாது. ஒரு சகோதரனாக இதைச் சொல்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
