பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? - அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிகள் திறப்பு-முதல்வருடன் ஆலோசித்து முடிவு - அமைச்சர் ராஜ்மோகன் பதில்
பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வருடன் விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்
வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் தகவல் அடிப்படையில் D பள்ளிகள் திறப்பு குறித்து
முடிவு; 1 முதல் 3 வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என
ஏற்கெனவே அறிவிப்பு - அமைச்சர் ராஜ்மோகன்
