12th Result Subject Wise 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்
+2 ரிசல்ட் : பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்
12th Results 100/100 Marks (Subject-wise)
+2 ரிசல்ட் : பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள் :
தமிழ்ப் பாடத்தில் 83 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
படைத்துள்ளன. ஆங்கிலம் -21, இயற்பியல் - 105, வேதியியல் - 632, உயிரியல் - 784,
கணிதம் - 732, தாவரவியல் 31, விலங்கியல் - 18, கணினி அறிவியல் 6,945, வணிகவியல் -
683, பொருளியல் -440, வரலாறு - 282, கணினிப் பயன்பாடுகள் 2,099, வணிகக் கணிதம்
& புள்ளியல் 463 பேர் என 100/100 மார்க் எடுத்து அசத்தியுள்ளனர்.
