தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் Today Gold Rate 2.2.2026

BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது



தங்கம் விலை இன்று (பிப். 2) சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதாலும், இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் உள்ளதாலும் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.