பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.



பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்..
 வருமாறு..

 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு     மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..

 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..

29/7/2011 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்...
29/7/2011 முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்...

 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை

5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் .

பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம். மேற்காண் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி வழக்குகள் தலைமை நீதிபதி முடிவெடுக்க  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முழுமையான தீர்ப்பு வரும் வரை பொறுமை காப்போம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.