TNPSC GROUP 4 OFFICIAL KEY

TNPSC GROUP 4 OFFICIAL KEY

TNPSC GROUP 4 OFFICIAL KEY


குரூப் 4 தேர்​வுக்​கான கீ ஆன்​ஸரை டிஎன்​பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் 3,935 காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வு, கடந்த 12-ம் தேதி நடந்​தது. டிஎன்​பிஎஸ்சி நடத்​திய இத்​தேர்வை 13.48 லட்சம் பேர் எழு​தினர்.

இந்​நிலை​யில், தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் (கீ ஆன்​ஸர்) டிஎன்​பிஎஸ்​சி-​யின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியிடப்​பட்​டன. இதில் ஆட்​சேபனை தெரிவிக்க விரும்​பும் தேர்​வர்​கள் உரிய ஆவணங்​களு​டன் வரும் 28-ம் தேதிக்​குள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்​று டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.