இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் முன்னுரிமை மாவட்டத்தில் மட்டுமே!!!!
இன்றைய இடைநிலை ஆசிரியர் புதிய நியமனத்தில் அதிக அளவில் காலிப்பணியிடம் உள்ள 10
மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கல்வி மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்ய
இயலும்.....
- அறந்தாங்கி
- செய்யாறு
- செங்கல்பட்டு
- கடலூர்
- தாராபுரம்
- தர்மபுரி
- கோபி
- அரூர்
- ஓசூர்
- கள்ளக்குறிச்சி
- கிருஷ்ணகிரி
- புதுக்கோட்டை
- தாரமங்கலம்
- திருப்பத்தூர்