10 & 12 CBSE கிரேடிங் முறையில் மாற்றம்.. என்ன தெரியுமா?
CBSE 10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், 2024-25ல் கிரேடிங் முறையில் CBSE மாற்றம் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக, மதிப்பெண்களை வைத்து அளிக்கப்படும் கிரேடிங் முறைக்கு பதிலாக, சக மாணவர்களுடன் ஒப்பிட்டு கிரேடிங் அளிக்கவுள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம், மாணவர்களிடையே நிலவும் ஆரோக்கியமற்ற போட்டியை குறைக்கலாம் என CBSE கருதுகிறது.