BREAKING: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை

BREAKING: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை



மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடைபெறும். அதனைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்கு ஜூன் மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை வேலை நாட்களாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.