TRB 4000 பேருக்கு வேலைவாய்ப்பு!

TRB 4000 பேருக்கு வேலைவாய்ப்பு!

உதவி பேராசிரியர் பணி 4000 பேருக்கு வேலைவாய்ப்பு!


தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு; மார்ச் 28 முதல் ஏப்., 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்; ஆக., 4ம் தேதி தேர்வு நடக்க உள்ளது: ஆசிரியர் தேர்வு வாரியம்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.