9ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய தகவல்..!

இளம் விஞ்ஞானி திட்டம்-2024-க்கு விண்ணப்பிக்கலாம்



இந்தியாவில் உள்ள 9ஆம் வகுப்பு மாணவர்கள் 'இளம் விஞ்ஞானி திட்டம்-2024க்கு' விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த 'இளம் விஞ்ஞானி பயிற்சி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் பிப்.20-மார்ச் 20க்குள் www.jigyasa.iirs.gov.in/yuvika στσότη இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோ இணையதளத்தை காணவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.