Magalir Urimai Thogai ரூ.1000 தேதி அறிவிப்பு

Magalir Urimai Thogai ரூ.1000 தேதி அறிவிப்பு

'மகளிர் உரிமை தொகை ரூ.1000' தேதி அறிவிப்பு


பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வரவுள்ளதால், முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன்படி ஜனவரி 10ஆம் தேதி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கிலும், மேல்முறையீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொங்கல் பண்டிகையை குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.