நான்கு நாட்கள் தொடர் விடுமுறை

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை


பொங்கல் விடுமுறை சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்ததாக நான்கு நாள் தொடர் விடுமுறை வர உள்ளது. ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும். ஜனவரி 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறைக்காக பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் உங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.