பெட்ரோல் விலை ₹11 குறைகிறது?

பெட்ரோல் விலை ₹11 குறைகிறது?

பிப்ரவரி 1ஆம் தேதி பெட்ரோல் விலையை 11 ரூபாயும், டீசல் விலையை 6 ரூபாயும் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை 80 டாலருக்கும் குறைவாக விற்பனை ஆவதால் பெட்ரோல், டீசல் விலை நிச்சயம் குறையும் என்று சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.