ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை



புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது . புதிதாக 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . இந்நிலையில் , காலிப்பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் , கிருஷ்ணகிரி , தருமபுரி , தி.மலை , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.