பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள்..

பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் சூப்பரான மூன்று அறிவிப்புகள்..


நடுநிலை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 அரசாணைகள் விரைவில் வெளிவர உள்ளன.


  • 1.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் அல்லது அதற்கு இணையான பணியிடங்களில் பதவி உயர்வு.

  • 2 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக  விகிதாச்சார அடிப்படையில்  பதவி உயர்வு.

  • 3.மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளி துணை ஆய்வாளர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மாற்றம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.