12th Exam Results 2023 - தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100.

12th Exam Results 2023 - தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100.



பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
  • தமிழ் 2 பேரும், 
  • ஆங்கிலம் 15, 
  • கணிதத்தில் 690, 
  • கணக்குப்பதவியல் பாடத்தில் 6573, 
  • வணிகவியல் 5,678, 
  • கணினி அறிவியல் 4,618 
  • கணினி பயன்பாடுகளில் 4,051 
  • தாவரவியல் 340, 
  • விலங்கியல் 15, 
  • பொருளியல் 1760  
  • இயற்பியல் 812, 
  • வேதியியல் 3909, 
  • உயிரியல் 1494, 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.